தவிர்க்கப்படவேண்டிய படம் ‘மரியா’ : விமர்சனம்!
மரியா என்றொரு ஒரு கன்னியாஸ்திரி. இறைப்பணிக்காக தேர்வு செய்யப்பட்டவள் அர்ப்பன வாழ்வை மறந்து இச்சையின் பாதையை தேர்வு செய்யும்போது ஏற்படும் மாற்றங்கள் தடுமாற்றங்களே கதை.
மரியாவக நடித்திருக்கும் சாய்ஸ்ரீ பிரபாகரன் ஏற்றுக்கொண்ட கேரக்டருக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பாக நடித்திருந்தாலும். படம் சொல்லவரும் கருத்து, அதில் இருக்கும் அரசியல், ஆபத்து, குழப்பம், அதன் பின்புலம் என்னவாகவிருக்கும் என்று ஏற்படும் சந்தேகம் எல்லாம் சேர்ந்து ‘மரியா’வை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு நிலையில் கதையும் அதன் போக்கும் இருப்பதால்.
‘மரியா’ தவிர்க்கப்படவேண்டிய படம்!