சினிமா செய்திகள்

தனுஷ் படத்தில் மம்முட்டி!

அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கப்போகின்றார். D55 என அழைக்கப்படும் இப்படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

படத்தில் நடிக்கும்  சாய்பல்லவி, ஸ்ரீலீலா, படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகம் செய்துவரும் தயாரிப்பு நிறுவனம், இன்று மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

‘D55′ படத்தில் மம்முட்டியும் நடிக்கிறார் என்று தகவல் சில நாட்களாக வெளிநிலையில் அதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE