ஆஷா போஸ்லே… காற்றில் கலந்தது கான குயில்!
பாலிவுட் உட்பட 20 மொழிப்படங்களில் பாடியுள்ள பாடகி ஆஷா போஸ்லே நேற்று உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலன்றி காலமானார்.
அவருக்கு வயது 92. மறைந்த பாடகி லதா மங்கேங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா போஸ்லே 20 மொழிகளில் பாடியிருக்கிறார். அவரின் மரணம் இசைத்துறையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

