கபடியை மையமாக கொண்ட ‘பல்டி’ : மலையாளம், தமிழ் இரு மொழி ரசிகர்களையும் ஈர்க்கும் படம்!
சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பல்டி’. உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் இப்படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
Read More
