விஜயகாந்த், பிரபுதேவா இடத்தில் விமல் : ‘தேசிங்குராஜா 2’ பட விழாவில் பெய்த பாராட்டு மழை!
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.
Read More