7 ஆண்டுகளுக்கு ஒருமுறை இறந்துபோகும் ஆண்கள் : பயமுறுத்த வரும் ‘தி டார்க் ஹெவன்’
கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேகடரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இது விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ரகத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
Read More
