ஆக்ஷன் ப்ரியர்களுக்கு அன்லிமிட் விருந்து ‘மதராஸி’ : திரை விமர்சனம்!
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை திணிக்க முயல்கிறது ஒரு கும்பல். இதற்காக 6 கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை கொண்டுவந்து ஒரு தொழிற்சாலையில் மறைத்து வைக்கிறார்கள். ஆயுதங்களை வெடிக்கவைத்து அழிக்க திட்டமிடுகிறது
Read More
