‘ஃபீனிக்ஸ்’ திரை விமர்சனம்!
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ சம்பத்ராஜை படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்படும் சூர்யா சேதுபதியை பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துவருகிறது போலீஸ். விசாரணை முடிவில் கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்துச்செல்லப்படுகிறார்
Read More