தடை தாண்டுதலில் தங்கம் வாங்கிய தங்கம் : ரெட்ஜெயண்ட் செண்பகமூர்த்தி கொடுத்த சர்‘பிரைஸ்’
கோயம்புத்தூரில் ஏழைத்தாயுடன் எளிமையான குடும்பமாக வாழ்ந்து வரும் வித்யா, நித்யா,இந்த இரட்டையர்கள் இருவரும், சிறு வயது முதலே விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களின் திறமையறிந்து
Read More