தனுஷ் இடத்தில் கவின் : ‘ப்ளடி பெக்கர்’ நிகழ்வில் நெல்சன் தகவல்
ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின்நாயகனாக நடிக்கும் படம் ‘ப்ளடி பெக்கர்’. அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
Read More