தமிழ் சினிமாவில் தலைவிரித்தாடும் கமிஷன் : பொளந்துக்கட்டிய ‘ரெட் லேபில்’ தயாரிப்பாளர்!
ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ள படம் ‘ரெட் லேபிள்’. இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுத, கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு
Read More


























