ராஷ்மிகா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ படத்தின் “நதிவே” பாடல் ரிலீஸ்!
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஜோடியாக நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படம், கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு
Read More























