“குடும்பம் நடத்துவது பெரிய அட்வென்ச்சர்” : ‘குடும்பஸ்தன்’ விழாவில் மணிகண்டன் பேச்சு
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.
Read More























