‘தில்ராஜா’ பட நிகழ்வில் திட்டு வாங்கிய ஷெரீன் : கே.ராஜன் டென்ஷன்
கோல்டன் ஈகிள்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கியுள்ள படம் ‘தில்ராஜா’. விஜய் சத்யா நாயகனாக நடித்திருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக
Read More






















