[quads id=2]

வீடியோஸ்

வீடியோஸ்

விமர்சனம்

‘ஆலகாலம்’. விமர்சனம்

பெரும்பாலான திரைப்படங்கள் குடியை ஒரு கொண்டாட்டமாகவும் கேளிக்கையாகவும் வெளிப்படுத்தி வரும் நிலையில் ‘குடி குடியை கெடுக்கும்’ என்ற ஒற்றை முதுமொழிக்குப் புதிய பொழிப்புரை தரும் வகையில் குடியை மையப்படுத்திக் கதை அமைத்து உருவாகி இருக்கும் திரைப்படம்தான் ‘ஆலகாலம்’.   இப்படத்தை அறிமுக இயக்குநரும், நடிகருமான ஜெய கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார்.   இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதனைத் தொடர்ந்து பார்க்கலாம்.   விழுப்புரத்திற்கு அருகே உள்ள கிரிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு […]

Read More
விமர்சனம்

‘கும்பாரி’ விமர்சனம்

கேபிள் டிவி ஆபரேட்டரான விஜய் விஷ்வாவும் மீன் பிடி தொழில் செய்பவரான நலீப் ஜியாவும் நண்பர்கள்.பெற்றோர்கள் யாரும் இல்லாத அவர்கள், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நட்புடன் இருப்பவர்கள். ஒரு நாள் நாயகி மஹானாவை நாலைந்து ரவுடிகள் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள் அவர் மூச்சு முட்ட ஓடுகிறார். வழியில் கண்ணில் பட்டவர்களிடம் உதவி கேட்கிறார். யாரும் வரவில்லை .பயந்து விலகிக் கொள்கிறார்கள். இந்த நிலையில் இதைப் பார்த்த விஜய் விஷ்வா அந்த ரெளடிகளை […]

Read More
விமர்சனம்

‘வான் மூன்று’ திரை விமர்சனம்

இப்போதெல்லாம் திரையரங்கில் வெளியாகும் படங்களைவிட ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாக அமைந்துவிடுகிறது. அந்தவகையில்  ‘ஆஹா’ தளத்தில் வெளிவந்து பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வரும் படம்தான் ‘வான் மூன்று’ எப்படி இருக்கிறது படம்? ஒரு மருத்துவமனை அதில் சந்திக்கும் சில மனிதர்கள் அவர்களை சார்ந்த பிரச்சனைகளே படத்தின் ஒன்லைன். கொஞ்சம் விரிவாக சொல்வதென்றால்.. தற்கொலைக்கு முயற்சி செய்த அம்முஅபிராமி, காதல் தோல்வியால் உயிரை இழக்க துணிந்த ஒரு கதாபாத்திரம், மனைவியின் சிகிச்சைக்கு போதிய […]

Read More
டிரைலர்

LGM TRAILER

Read More
விமர்சனம்

‘சிறுவன் சாமுவேல்’ விமர்சனம்

ஒரு திரைப்படம் சினிமா சாயலற்று, செயற்கை பூச்சுகள் இல்லாமல், பாசாங்கு இல்லாமல் உருவாகி அதனை பார்க்கநேர்ந்தால் அம்மியில் அரைத்துவைத்த அம்மா சமையல் மாதிரி ருசிக்கும். அப்படி ஒரு திருப்தியை தரும் படம்தான் ‘சிறுவன் சாமுவேல்’. முழுக்க முழுக்க புதுமுகங்கள், இயல்பான மனிதர்கள்தான் படத்தின் கலைஞர்கள். அதனால்தான் இது சினிமா இல்லை நிஜம் என்ற உணர்வை தருகிறது. இயக்குனருக்கு வாழ்த்துகள்! படத்தின் கதை… ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஷாமுக்கு கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. […]

Read More
விழாக்கள்

மித்ரன் ஜவஹரின் ‘அரியவன்’ இசை வெளியீட்டு விழா

எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், கமர்ஷியல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அரியவன்’. மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவினில் கதாசிரியர் மாரிச்செல்வன்.சு பேசியதாவது:- “இப்படத்தில் வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. […]

Read More
வீடியோஸ்

‘உயிர் தமிழுக்கு’ பாடல்

https://www.youtube.com/watch?v=EL5qs9zlDZI

Read More
[quads id=1]