[quads id=2]

Day: May 24, 2023

சினிமா செய்திகள்

சைஜு ஸ்ரீதரன் இயக்கத்தில் மஞ்சுவாரியர் நடிக்கும் ‘ஃபுட்டேஜ்’

‘அஞ்சம் பாதிரா’, ‘கும்பளங்கி நைட்ஸ்’, ‘மஹேஷின்டே பிரதிகாரம்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் எடிட்டிட்டரான சைஜு ஸ்ரீதரன், ‘ஃபுட்டேஜ்’ படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். இந்தியத் திரையுலகின் மிகப்பிரபலமான ஆளுமையாக விளங்கும் நடிகை மஞ்சு வாரியர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் விசாக் நாயர் மற்றும் காயத்ரி அசோக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கின்றனர். மூவி பக்கெட், காஸ்ட் அண்ட் கோ மற்றும் பேல் ப்ளூ டாட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில், […]

Read More
நிகழ்வுகள்

ஆர்யாவை மிரட்டிய இயக்குனரின் நடிப்பு

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் வழங்க, இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. கிராமத்துப் பின்னணியில் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 2ஆம் தேதி வெளியாகிறது. பட வெளியீட்டையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர். அப்போது ஜீ ஸ்டூடியோஸ் கிருபாகரன் பேசியதாவது:- “இந்த படத்தின் டிரெய்லரை முன்னதாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மும்பையில் எங்கள் தலைமை நிறுவனத்திற்கும் இதனை அனுப்பினோம். எங்களுக்கு ஏற்பட்ட […]

Read More
[quads id=1]