[quads id=2]

Day: January 10, 2023

நிகழ்வுகள்

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பு நிறைவு

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் ‘விடுதலை’ பார்ட் 1 & 2 குறித்தான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகம் இருக்கிறது. தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி மற்றும் பலர் நடித்துள்ள படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். தற்போது ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை படக்குழு தெரிவித்துள்ளது. ‘விடுதலை’ பார்ட் 1 படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், எல்ரெட் குமார் […]

Read More
சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘தில் திலீப்’ முன்னோட்டம்

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘தில் திலீப்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ‘குபீர்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தில் திலீப்’. இதில் திலீப் குமார், ராதா ரவி, டினா, வைஷ்ணவி, தமிழ்ச்செல்வன், பிரதாப், ஃபரோஸ். ஒயிட், கர்வாஸ், டாக்டர் பிரபு, மதன், இம்ரான், ஏகவள்ளி, ராதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். […]

Read More
பேட்டி

வசுந்தரா மனசுக்குள் வட்டமடிக்கும் ஆசை

சுழற்றும் விழிகளால் கிறக்கடித்து மேன்லி வாய்ஸில் மயங்கடிப்பதில் வல்லி வசுந்தரா. எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்து இருந்தாலும் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர். தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி என கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பையும் பெற்ற வசுந்தரா, செலக்டிவான படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்தவகையில் கண்ணே கலைமானே, பக்ரீத் […]

Read More
சினிமா செய்திகள்

கதை ஞானம் உள்ள தயாரிப்பாளர் யார்?

தமிழ் சினிமாவில் வியாபாரம் தெரிந்த; தொழில் நுட்பம் புரிந்த; கதை ஞானம் உள்ள தயாரிப்பாளர்கள் அரிது. அந்த வகையில் தமிழ் சினிமாவுக்கு அத்திப்பூத்தாற்போல் கிடைத்த தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்‌ஷ்மண். சூர்யா நடித்த ‘சிங்கம் 2’.. கார்த்தி நடித்த ‘தேவ்’, ‘சர்தார்’, சசிகுமார் நடித்த ‘காரி’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது தங்களது புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவர்களது புதிய படத்தை இயக்குபவர் ஆண்ட்ரூ லூயிஸ். இவர் விஜய் ஆண்டனி […]

Read More
[quads id=1]