[quads id=2]

Day: September 11, 2024

சினிமா செய்திகள்

விவாகரத்தில் விருப்பமில்லை : ஆர்த்தி ரவி அறிக்கை

கடந்த சில தினங்களுக்குமுன் ”திருமண பந்தத்தில் இருந்து விலகி மனைவியை பிரிகிறேன்” என்று ஜெயம்ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்  “விவாகரத்தில் தனக்கு விருப்பமில்லை” என்று ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார். ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள அறிக்கை:- “சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் […]

Read More
திரை விமர்சனம்

 ‘கோட்’ – விமர்சனம்

ரொம்ப நாளைக்குப் பிறகு நடிப்பு, நடனம், ஃபைட், செண்டிமெண்ட், காமெடி என எல்லா ஏரியாவிலும் கலந்துக் கட்டி விஜய் கலக்கி இருக்கும் படம். ஏற்கனவே வந்த படங்களிலிருந்து சுட்ட கதைதான். தீவிரவாதத்தை கண்ட்ரோல் செய்யும்  (SATS) சிறப்பு அதிகாரியான விஜய் ஒரு சூழலில் செல்ல மகனை பறிகொடுக்கிறார். விபத்தில் இறந்துவிட்டதாக நினைக்கும் மகன் பல வருங்களுக்குப் பிறகு உயிருடன் கண்முன் நிற்கிறார். அதுவும் எதிரியாக. ஒரு கட்டத்தில் மகன் விஜய்யே அப்பா கண்களில் விரலை விட்டு ஆட்டும் […]

Read More
[quads id=1]