திரை விமர்சனம்

திரை விமர்சனம்

திரை விமர்சனம்

மாஸுக்கு நடுவே மனசையும் காட்டும் ரவிதேஜா : ‘இருமுடி கட்டு’ திரைவிமர்சனம்!

‘மாஸ் மகாராஜா’வின் மாஸ் முகமூடியைக் கழற்றிவிட்டு, ‘அப்பா’ முகத்தைக் காட்டியிருக்கிறார் ரவி தேஜா! ரவி தேஜா என்றாலே அதிரடி, பஞ்ச் வசனம், பறக்கும் ஆக்‌ஷன் என ஒரு

Read More
திரை விமர்சனம்

‘பியார் பிரேமா கல்யாணம்’ திரை விமர்சனம்!

காதலில் ‘நான்’ என்பதைக் கடந்து ‘நாம்’ என்று வருவது சுலபம். ஆனால் திருமணத்தில் அந்த ‘நாம்’ என்பதை யார் எப்படி நடத்துகிறார்கள் என்பதுதான் கதை! அந்தக் கேள்வியைப்

Read More
திரை விமர்சனம்

6 மணி சீக்ரெட்டில் சிரிக்க வைக்கும் ‘ராம் அன்ட் லீலா’ : திரை விமர்சனம்!

திருமண வயதைத் தாண்டியும் ‘பெண் தேடும் படலம்’ முடியாமல் தவிக்கும் ராம் (ரியோ), ஒரு கட்டத்தில் வர்டிகாவை சந்திக்கிறார். பார்த்ததும் காதல். பேசினதும் காதல். காதலித்ததும் கல்யாணக்

Read More
திரை விமர்சனம்

கல்யாண வீட்டுக்குள் இத்தனை கதையா?! ‘மொத ராத்திரி’ திரை விமர்சனம்!

காதல் தோல்வியில் ஊரை விட்டு துபாய் பறக்கும் ரிஷிகாந்த், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்புகிறார். ‘வந்த இடத்துல கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம்’ என்று

Read More
திரை விமர்சனம்

ஒரு மனிதன்… பல கதாபாத்திரங்கள்… ஒரு சினிமா : ‘ஒன் மேன்’ திரை விமர்சனம்!

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என ஒரு படத்தின் பல துறைகளையும் ஒரே ஆள் கையில் எடுத்துக்கொள்வது தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. ஆனால்,

Read More
திரை விமர்சனம்

பொறுமையை ஆபரேஷன் செய்யும் விஷால் : ‘மகுடம்’ – திரை விமர்சனம்!

2023-ல் மார்க் ஆண்டனி வெற்றி பெற்றதும், அதைவிட ஒரு படி மேலே போய் ஒரு மசாலா படத்தைத் தர வேண்டும் என்று விஷால் நினைத்திருக்கலாம். ஆனால், அந்த

Read More
திரை விமர்சனம்

 ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரை விமர்சனம்! 

திருமணத்தை வெறுக்கும் ஹீரோ… அவரை காதலிக்கும் வாடகைத்தாய்… இருவருக்கும் நடுவில் ஒரு குழந்தை! இந்த முக்கோணத்தை வைத்து குடும்பம், காதல், பாசம், பணம் எனப் பல விஷயங்களை

Read More
திரை விமர்சனம்

‘டிசி’ விமர்சனம்! : காதலும் வன்முறையும் கலந்த அதிரடி பயணம்!

சூழ்நிலை ஒருவரை குற்றவாளியாக்கினால், அந்த வாழ்க்கை அவரை எங்கே கொண்டு போய் நிறுத்தும்? காவல்துறையின் துரத்தல், குற்ற உலகின் மோதல், எதிர்பாராத காதல் என பல்வேறு உணர்வுகளை

Read More
திரை விமர்சனம்

‘ஜி.டி.என்’ விமர்சனம்! : கனவு கண்ட கண்டுபிடிப்பாளனின் கனவுகளைத் துரத்திய அதிகாரத்தின் கதை!

‘ஜி.டி.நாயுடு யார்?’ என்று கேட்டால், பள்ளிப் பாடப்புத்தகத்தின் ஓரிரு பக்கங்களையும், பொது அறிவுக் குறிப்புகளில் வரும் சில வரிகளையும் நினைவுகூர்வோம். ஆனால், அந்தச் சில வரிகளுக்குள் அடங்கிவிடக்கூடிய

Read More
திரை விமர்சனம்

‘போட்டோகிராபர்’ திரை விமர்சனம்!

ஒரு கேமராவைத் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் போனால், அழகான இயற்கைக் காட்சிகள் கிடைக்கும் என்று நினைத்தால்… ‘போட்டோகிராபர்’ இன்னொரு பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறது. புகைப்படக் கலைஞரான அஷ்ரப், இதுவரை யார்

Read More
CLOSE
CLOSE