பிரம்மாண்டம் இருக்கு… பிரமாதமா இருக்கா?: ‘தி பாரடைஸ்’ விமர்சனம்!
‘தசரா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியுடன் கைகோத்திருக்கிறார். பெயர் ‘தி பாரடைஸ்’. டைட்டிலைக் கேட்டால் சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்வார்கள்
Read More
