தமிழ்நாட்டின் தத்துப்பிள்ளை நான் : ‘எல்ஜிஎம்’ பட விழாவில் தோனி நெகிழ்ச்சி
முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் தயாரித்திருக்கும் படம்
Read More
