எம். எஸ். பாஸ்கர் மிரட்டும் ‘விடியும் காத்திரு’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Read More


























