காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன், த்ரில்லிங் என அத்தனை மேஜிக்கையும் மொத்தமாய் தரும் துல்கர் சல்மானின் ‘I Am Game’
துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “I Am Game” திரைப்படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் திரையுலகப்
Read More


























