[quads id=2]

விமர்சனம்

விமர்சனம்

விமர்சனம்

‘ஆலகாலம்’. விமர்சனம்

பெரும்பாலான திரைப்படங்கள் குடியை ஒரு கொண்டாட்டமாகவும் கேளிக்கையாகவும் வெளிப்படுத்தி வரும் நிலையில் ‘குடி குடியை கெடுக்கும்’ என்ற ஒற்றை முதுமொழிக்குப் புதிய பொழிப்புரை தரும் வகையில் குடியை மையப்படுத்திக் கதை அமைத்து உருவாகி இருக்கும் திரைப்படம்தான் ‘ஆலகாலம்’.   இப்படத்தை அறிமுக இயக்குநரும், நடிகருமான ஜெய கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார்.   இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதனைத் தொடர்ந்து பார்க்கலாம்.   விழுப்புரத்திற்கு அருகே உள்ள கிரிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு […]

Read More
விமர்சனம்

‘கும்பாரி’ விமர்சனம்

கேபிள் டிவி ஆபரேட்டரான விஜய் விஷ்வாவும் மீன் பிடி தொழில் செய்பவரான நலீப் ஜியாவும் நண்பர்கள்.பெற்றோர்கள் யாரும் இல்லாத அவர்கள், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நட்புடன் இருப்பவர்கள். ஒரு நாள் நாயகி மஹானாவை நாலைந்து ரவுடிகள் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள் அவர் மூச்சு முட்ட ஓடுகிறார். வழியில் கண்ணில் பட்டவர்களிடம் உதவி கேட்கிறார். யாரும் வரவில்லை .பயந்து விலகிக் கொள்கிறார்கள். இந்த நிலையில் இதைப் பார்த்த விஜய் விஷ்வா அந்த ரெளடிகளை […]

Read More
விமர்சனம்

‘வான் மூன்று’ திரை விமர்சனம்

இப்போதெல்லாம் திரையரங்கில் வெளியாகும் படங்களைவிட ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாக அமைந்துவிடுகிறது. அந்தவகையில்  ‘ஆஹா’ தளத்தில் வெளிவந்து பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வரும் படம்தான் ‘வான் மூன்று’ எப்படி இருக்கிறது படம்? ஒரு மருத்துவமனை அதில் சந்திக்கும் சில மனிதர்கள் அவர்களை சார்ந்த பிரச்சனைகளே படத்தின் ஒன்லைன். கொஞ்சம் விரிவாக சொல்வதென்றால்.. தற்கொலைக்கு முயற்சி செய்த அம்முஅபிராமி, காதல் தோல்வியால் உயிரை இழக்க துணிந்த ஒரு கதாபாத்திரம், மனைவியின் சிகிச்சைக்கு போதிய […]

Read More
விமர்சனம்

‘சிறுவன் சாமுவேல்’ விமர்சனம்

ஒரு திரைப்படம் சினிமா சாயலற்று, செயற்கை பூச்சுகள் இல்லாமல், பாசாங்கு இல்லாமல் உருவாகி அதனை பார்க்கநேர்ந்தால் அம்மியில் அரைத்துவைத்த அம்மா சமையல் மாதிரி ருசிக்கும். அப்படி ஒரு திருப்தியை தரும் படம்தான் ‘சிறுவன் சாமுவேல்’. முழுக்க முழுக்க புதுமுகங்கள், இயல்பான மனிதர்கள்தான் படத்தின் கலைஞர்கள். அதனால்தான் இது சினிமா இல்லை நிஜம் என்ற உணர்வை தருகிறது. இயக்குனருக்கு வாழ்த்துகள்! படத்தின் கதை… ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஷாமுக்கு கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. […]

Read More
விமர்சனம்

‘குருமூர்த்தி’ திரைவிமர்சனம்

காணாமல் போகும் 5 கோடி ரூபாய் பணப்பெட்டியைத் தேடிப் போலீஸ் துரத்தி ஓடுவதும் பெட்டி கைமாறிக் கைமாறி கண்ணாமூச்சி ஆடுவதும் தான் கதை. இந்தப் படத்தை கே.பி. தனசேகர் இயக்கியுள்ளார்.பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய் சரவணன் தயாரித்துள்ளனர். குருமூர்த்தி என்கிற டைட்டில் ரோலில் நட்டி நடித்துள்ளார்.பூனம் பாஜ்வா பிரதான நாயகியாக நடித்துள்ளார்.நீண்ட இடைவெளிக்குப் பின் ராம்கி மறு பிரவேசம் செய்துள்ளார். ராம்கி ஒரு பெரிய பணக்காரர். அவர் ஒரு வீடு வாங்குவதற்காக ஐந்து கோடி […]

Read More
விமர்சனம்

‘கட்டா குஸ்தி’ திரை விமர்சனம்

எச்சரிக்கை: நீங்கள் இந்தப் படம் பார்க்கப் போவதாக இருந்தால் வெறும் வயிற்றில் செல்வது நல்லது. ஏனெனில் காட்சிக்கு காட்சி நீங்கள் குலுங்க குலுங்க சிரிக்கும் சூழல் உள்ளது. ஆங்.. இப்போ விமர்சனத்திற்கு வரலாம் குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம் என்று விளம்பரம் செய்யப்படும் படங்கள் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. ஆனால் ‘கட்டாகுஸ்தி’ உண்மையிலேயே குடும்பத்துடன் அமர்ந்து வயிறு குலுங்க குலுங்க சிரிக்கவைக்கும் ரசிக்கவைக்கும் ஒருபடம். தனக்கு மனைவியாக வருபவருக்கு கூந்தல் அதிகமா இருக்கணும் படிப்பு குறைவா இருக்கணும். இப்படியொரு […]

Read More
விமர்சனம்

‘காரி’ திரை விமர்சனம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு சசிகுமார் என்ற நல்ல நடிகனை வெற்றியின் முதுகில் சவாரி செய்ய வைத்திருக்கும் படம் ’காரி’. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர், சிவனெந்தல் ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் பொதுவாக ஒரு கோயில். அந்தக் கோயில் நிர்வாகம் யாருக்கு என்பதில் இரண்டு ஊருக்கும் போட்டா போட்டி. வரவிருக்கும் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நடத்தி, ஒரு கிராமத்து சார்பில் காளைகளையும், இன்னொரு கிராமத்து சார்பில் காளையர்களையும் களத்தில் இறக்கி யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த ஊருக்குதான் கோயில் […]

Read More
விமர்சனம்

 ‘மிரள்’ – திரைவிமர்சனம்

தலைப்பு இப்படி இருக்கே… அதுக்கு 50 சதவீதமாவது நியாயம் சேர்த்திருப்பங்களா? என்று ஆவலுடன் இருக்கையில் அமர்ந்தால் முதல் காட்சியிலேயே திடுக்கென்று பயப்படவைத்து மிரளில் மிரட்டியிருக்கிறார் இயக்குனர் சக்திவேல். பரத் – வாணி போஜன் காதல் தம்பதிகள். ஒருநாள் குடும்பத்துடன் காரில் போகும்போது மர்ம உருவம் ஒன்று பரத்தை கொலை செய்கிறது. ஆரம்பத்திலேயே ஹீரோ மண்டைய போட்டுட்டா கதை எப்படி நகரும்? அந்த சம்பவம் வாணி போஜன் கனவில் வரும் சம்பவம். அவர் அப்படி கனவு கண்டதிலிருந்து கெட்ட […]

Read More
[quads id=1]