[quads id=2]

Day: November 7, 2023

slider

JAPAN – Advertisement

Read More
சினிமா செய்திகள்

ஷாரூக்கான் கலக்கும் ‘டங்கி’ : கவனம் ஈர்க்கும் போஸ்டர்கள்

கிங்கான் ஷாருக்கின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட, “டங்கி டிராப் 1” உண்மையில் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு முழுமையான விருந்தாக அமைந்தது. உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படைப்பு, நட்பு மற்றும் அன்பை ஒருங்கிணைக்கும் அதி அற்புதமான கதையை மனதை மயக்கும் வகையில் சொல்கிறது. “டங்கி” படத்தின் ஐந்து முக்கிய கதாப்பாத்திரங்களான ஷாருக்கான், டாப்ஸி பன்னு, விக்ரம் கோச்சார், அனில் குரோவர் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் இடம்பெற்றுள்ள இரண்டு அழகான போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டுள்ளனர். […]

Read More
நிகழ்வுகள்

சத்யஜித்ரேவை நினைவுபடுத்தும் ‘கட்டில்’ : இயக்குனர் மோகன்ராஜா பேச்சு

தமிழ்த் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில் இ.வி.கணேஷ்பாபு  இயக்கி நடித்துள்ள படம்  ‘கட்டில்’. இப்படத்தில் கதாநாயகியாக சிருஷ்டிடாங்கே நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டினை பாட்டுத்திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். விழாவில் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது…. வைரமுத்து சாருக்குப் பிறகு யார் பேசினாலும் எடுபடாது. வைரமுத்து என் 25 படங்களுக்குப் பாட்டு எழுதியிருப்பார். நீண்ட காலத்திற்குப் […]

Read More
சினிமா செய்திகள் பேட்டி

ஜாலி அனுபவம் தரும் ‘ஜப்பான்’ : ராஜுமுருகன் பேட்டி

‘குக்கூ’, ‘ஜோக்கர்’,  ‘ஜிப்சி’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ராஜூமுருகன். இப்போது கார்த்தியுடன் இணைந்து அவரது 25ஆவது படமான ‘ஜப்பான்’ படத்தை இயக்கியுள்ளார். தீபாவளிக்கு வெளியாகும்  ‘ஜப்பான்’ உருவான கதை பற்றி இயக்குனர் ராஜுமுருகனிடம் பேசினோம். ‘ஜப்பான்’ எப்படி வந்திருக்கு? இந்தப் படம் கண்டிப்பாக இதுவரைக்கும் நான் எடுத்த படங்களிலிருந்து வித்தியாசமானது. முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படமாக இருக்கும். கார்த்தி நடிக்கிறார் என்பதால் அவரோட நடிப்புத் திறன், அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என எல்லாவற்றுக்கான […]

Read More
சினிமா செய்திகள்

துப்பாக்கி சப்தங்களுக்கு மத்தியில் புல்லாங்குழல் : ‘கட்டில்’ படத்தை வாழ்த்திய வைரமுத்து

Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு  இயக்கி நடித்துள்ள படம் “கட்டில்”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத்திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர்.பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். விழாவில் படத்தின் இயக்குநரும் கதாநாயகனுமான நடிகர் இ.வி.கணேஷ்பாபு பேசியதாவது:- “கட்டில் படம் எல்லோரிடமும் சென்று சேர்ந்துள்ளதற்குக் காரணம் ஊடகம்தான். கவிஞர் வைரமுத்து ஐயாவை முதன் முதலில் பார்த்த […]

Read More
சினிமா செய்திகள்

பிடிவாத அமீர் பிடிகொடுக்காத வெற்றிமாறன் : ‘மாயவலை’ பிரஸ்மீட்டில் கலகலப்பு

தமிழ் சினிமாவில் சிறந்த  இயக்குனர்கள் பட்டியலில் இணைந்து தரமான படங்களை தந்துகொண்டிருந்த இயக்குனர் அமீர், இப்போது கதையின் நாயகனாகவும் கலக்கிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்க  ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில்  இயக்குநர் அமீர்  நடிக்கும் படம் ‘மாயவலை’. இப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அந்த நிகழ்வில்  இயக்குநரும் நடிகருமான அமீர் பேசியதாவது:- “ ‘மாயவலை’ தொடங்கியதற்கு இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன்தான் […]

Read More
சினிமா செய்திகள்

இதயம் வருடும் இளையராஜா : ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தில் தித்திக்கும் ஹிட் பாடல்

இசைஞானி இளையராஜாவின்  1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட “அருவா சண்ட” படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம்ந் எழுதி இயக்கியிருக்கிறார். பள்ளிப் பருவத்தில் உருவாகும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு இதயம் வருடும் 5 பாடல்களை இசைத்துக் கொடுத்திருக்கிறார் இசைஞானி. அந்த பாடல்களை […]

Read More
நிகழ்வுகள்

இயக்குனரை கலங்கவைத்த அமீர் : ‘மாயவலை’ நிகழ்த்தும் மாயம்

அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்க  ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில்  இயக்குநர் அமீர்  நடிக்கும் படம் ‘மாயவலை’. இப்படத்தில் சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா’ செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் சினேகன் பாடல்களை எழுத, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. நிகழ்வில் இணை தயாரிப்பாளர் ராஜேந்திரன் பேசியதாவது:- “அமீர் […]

Read More
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபு ஆக்‌ஷன் அதிரடியில் தீபாவளி விருந்து ‘ரெய்டு’

அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் நாயகனாக விக்ரம்பிரபு, நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கும்  படம் ‘ரெய்டு’ ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின்  இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது, “இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்கு சிறப்பாக வசனம் எழுதியுள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா இதற்கு முன்பு இணைந்து நடித்தப் […]

Read More
[quads id=1]