போரின் கொடுமை பேசும் ‘கடைசி உலகப்போர்’ : ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த கட்டம்
ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் ‘கடைசி உலகப்போர்’.
Read More
