‘டிரைவர் ஜமுனா’ திரை விமர்சனம்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.. என்று நடிகைகள் பேட்டிகளில் சொல்வதுண்டு. ஆனால் உண்மையாகவே தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் தெளிவானர் ஐஸ்வர்யா
Read More

























