கடமை தவறாத காவலராக செளந்தரராஜா அசத்தும் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’
Annai Vailankanni Studios சார்பில், தயாரிப்பாளர் TS.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் த.ஜெயவேல் இயக்கத்தில், பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம்
Read More
