வின்டேஜ் ரஜினி : ‘லால் சலாம்’ சீக்ரெட் சொல்லும் ஜெராக்ஸ் மலிங்கா
சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் மலிங்கா இணைந்து எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
Read More
