‘பள்ளிச்சட்டம்பி’படத்தில் கயாடு லோஹரின் விண்டேஜ் தோற்றம்!
இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’.விரைவில் வெளியாக உள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் கயாடு லோஹரின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
Read More
