’மஞ்சுமல்ஸ் பாய்ஸ்’ மாதிரி தமிழில் ‘ஜெ பேபி’ படம் இருக்கும் : வெங்கட்பிரபு பேச்சு
இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க, சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘J.பேபி.’ ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம்
Read More

























