தித்திக்கும் ‘ஜவான்’ பாடல்கள் இப்போது ஆடியோ ஜூக் பாக்ஸில் நேரலையாக
ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. அதே தருணத்தில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு… முன்னோட்டம் வெளியான பிறகு அடுத்த கட்டத்திற்கு சென்றது.
Read More

























