சினிமா செய்திகள்

கேப்டன் மகனை இயக்கும் இயக்குநர்!

ஹீரோ சண்முகபாண்டின்; இயக்குநர் திரு : வெளியானது புதிய அறிவிப்பு!

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளரும் மாநிலங்களை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:-

அன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கு வணக்கம்..

“எங்களது கேப்டன் சினி கிரியேஷன்ஸ் ஒன்பதாவது படத்தை சமர்,தீராத விளையாட்டுப் பிள்ளை, நான் சிவப்பு மனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய திரு இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார்.

கதாநாயகனாக கேப்டனின் இளைய புதல்வன் சண்முக பாண்டியன் நடிக்கிறார். மேலும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்கிறோம்.

அன்புடன்,

எல்கே சுதீஷ் MP தயாரிப்பாளர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE